இயங்கலையில் வருமானம் ஈட்ட முடியும்!
கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு பத்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்களோ அல்லது கல்லூரி சென்றோ வீட்டில் இருந்தோ இளவல் பட்டம் படித்தவர்களோ இயங்கலையில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நிறைய விளம்பரங்கள் வருகின்றன ஆனால் ஒன்றில் கூட ஒற்றைக் காசு கூட சம்பாதிக்க முடியாது.
நாம் அந்த விளம்பரத்தைத் தேடித் தேடிப் பார்க்க அந்த இணையங்களின் முதலாளிகள் கூகுள் அட்சென்ஸ் என்கிற விளம்பர வகையில் வருமானம் பெற்று விடுகிறார்கள்.
அப்படியானால் கூகுள் அட்சென்ஸ் என்ற அந்தப் பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும் போல இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றுகிறது இல்லையா?
ஆம் முடியுந்தான. கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள்.
இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாம் ஏமாந்து விடக்கூடாது. இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது.
ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே இருபது ரூபாய்தான். அந்த இருபது ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.
கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒன்றில் நான்கு முறை பத்து பத்து டாலர் வருமனம் ஈட்டியுள்ளளேன். அடுத்த பத்து டாலருக்கு அன்றாடம் ஒரு அரைமணிநேரம் முயன்று வருகிறேன்.
மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் முதலாவது பார்த்தது ஒரு டாலர். ஒரு டாலர், வீதம் முப்பதுக்கு மேற்பட்ட முறை வருமானம் கிடைத்துள்ளது.
முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள்.
பிந்தைய நிறுவனத்தில் ஒரு டாலர் ஆனதுமே தருவார்கள்.
பிந்தைய நிறுவனத்தில் பதிவு பெற கீழ் கண்ட இணைப்பின் மூலம் முயலலாம். https://www.coinpayu.com/?r=Kumarinadan
காயின்பேயூ என்ற அந்த நிறுவனத்தில் இணைந்து விளம்பரம் பார்ப்பதற்கும் அவர்களின் சர்வேயை நிறைவு செய்வதற்கும் வருமானம் தருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்னொரு நிறுவனத்திலும் நான் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகிறேன். அந்த நிறுவனத்தின் இணைப்பு: https://r.adbtc.top/1724939
மடிக்கணினி, மேசைக்கணினியில் வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும் செல்பேசியின் மூலமாகவும் வேலை செய்யலாம்.
அந்த நிறுவனத்தில் மேலே கொடுத்துள்ள எனது இணைப்பின் மூலம் பதிவு செய்துவிட்டு எனது மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி தங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
எனது மின் அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com
தொடர்ந்து சந்திப்போம். நீங்கள் சிரமப்படாமல் வருமானம் ஈட்டுவதற்கு எனது அனுவங்களை வழங்கிடக் காத்திருக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக