வாருங்கள் இயங்கலையில் வருமானம் ஈட்டலாம்!

 


கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.


1. கூகுள் அட்சென்ஸ் என்ற பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும். கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி கூகுள் அட்சென்ஸ் மூலமாக வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

2. இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள்.

இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாமும் பயிற்சி பெற்று வருமானம் ஈட்ட முடியும். ஏமாந்து விடாமல் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

3. இந்த வகை வருமானம் பெற நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும். இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது.

ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே ஏழு ரூபாய்தான். அந்த ஏழு ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். 

கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒவ்வொரு முறையும் பத்து டாலர் வருமனம் ஈட்ட முடியும்; நான் பயன்பெற்று வருகிறேன். அந்த நிறுவனத்தில் வருமானம் ஈட்ட அன்றாடம் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும்.

மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் வருமனம் ஈட்ட முடியும்; முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள்.

பிந்தைய நிறுவனத்தில் ஒரு டாலர் ஆனதுமே தருவார்கள்.

பிந்தைய நிறுவனத்தில் பதிவு பெற கீழ் கண்ட இணைப்பின் மூலம் முயலலாம்.

https://www.coinpayu.com/?r=Kumarinadan

காயின்பேயூ என்ற அந்த நிறுவனத்தில் இணைந்து விளம்பரம் பார்ப்பதற்கும் அவர்களின் கணக்கெடுப்பை (சர்வேயை) நிறைவு செய்வதற்கும் வருமானம் தருகிறார்கள்.

மடிக்கணினி, மேசைக்கணினியில் வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும். செல்பேசியின் மூலமாகவும் வேலை செய்யலாம். 

அந்த நிறுவனத்தில் மேலே கொடுத்துள்ள எனது இணைப்பின் மூலம் பதிவு செய்துவிட்டு எனது மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி தங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

எனது இணைப்பில் மூலம் நீங்கள் இதில் பதிவு செய்யாமல், நேரடியாக பதிவு செய்து கொண்டால் நான் உங்களுக்கு உதவ வாய்ப்பில்லை. 

எனது மின் அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com

தொடர்ந்து சந்திப்போம். நீங்கள் சிரமப்படாமல் வருமானம் ஈட்டுவதற்கு எனது அனுவங்களை வழங்கிடக் காத்திருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்