ஞாயிறு அந்தரத்தில் ஓர் இடத்தில் நிலையாக நின்று கொண்டிருக்கிறதா?
தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாத எந்தக் கோளும் இல்லவேயில்லை. நமது புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு ஞாயிற்றைச் சுற்றி வருவது போலவே ஞயிறும் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது புவியைப் போலவே ஒரு குறிப்பிட்ட எல்லையில் வட்டமிட்டும் வருகிறது.
நமக்கு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பறை என்பது ஒரு ஆண்டு என்பதுபோல ஞாயிற்றின் ஒரு ஆண்டு அதாவது ஞயிறு விண்வெளியில் ஒரு சுற்று சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 22 கோடி ஆண்டுகள் ஆகலாம் என்று நவீன விண்ணியலர் கணிக்கின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக