இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயங்கலையில் வருமானம் ஈட்ட முடியும்!

படம்
கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ஒரு பத்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்களோ அல்லது கல்லூரி சென்றோ வீட்டில் இருந்தோ இளவல் பட்டம் படித்தவர்களோ இயங்கலையில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நிறைய விளம்பரங்கள் வருகின்றன ஆனால் ஒன்றில் கூட ஒற்றைக் காசு கூட சம்பாதிக்க முடியாது.  நாம் அந்த விளம்பரத்தைத் தேடித் தேடிப் பார்க்க அந்த இணையங்களின் முதலாளிகள் கூகுள் அட்சென்ஸ் என்கிற விளம்பர வகையில் வருமானம் பெற்று விடுகிறார்கள். அப்படியானால் கூகுள் அட்சென்ஸ் என்ற அந்தப் பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும் போல இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றுகிறது இல்லையா? ஆம் முடியுந்தான. கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாம் ஏமாந்து விட