இடுகைகள்

இந்தியா பெயர்க்காரணம்

படம்
ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர் , தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை .  மாற்றாக இந்தியாவை , தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சம்சுகிருதத்தின் பாரதம் என்ற சொல்லை தங்கள் மொழி இயல்புகளுக்கு ஏற்ப கொஞ்சமான மாற்றத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர் . இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற கீழ்கண்ட 21 மொழிகளில் இந்தியா கீழ்க் கண்டவாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது . 1. அசாமிய மொழியில் இந்தியாவை பாரோத் என்றும் ,  2. பெங்காலி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும் , 3. போடோ மொழியில் இந்தியாவை பாரோத் என்றும் , 4. டோக்ரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும் , 5. குஜராத் மொழியில் இந்தியாவை பாரத் என்றும் , 6. ஹிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும் , 7. கன்னட மொழியில் இந்தியாவை பாரதா என்றும் , 8. காசுமீரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும் , 9. கொங்கணி மொழியில் இந்தியாவை பாரோ